Wednesday, 1 December 2010

3D கமராவினால் எடுக்கப்பட்ட படத்தின் தோற்றம்...

  • ஒருவர் காரின் பாகத்திற்கு வெல்டிங் ( வெட்டும் ஓட்டும் வேலை ) வேலை பார்க்கும் போது எடுக்கப்பட்ட புகைப்படம்
  • இளைஞன் நீருடன் விளையாடும் போது எடுக்கப்பட்ட புகைப்படம்
  • ஒரு இளைஞன் பனிச்சறுக்கு விளையாட்டு விளையாடும் போது எடுக்கப்பட்ட புகைப்படம்

64 = 65 ???? இது சாத்தியமாகுமா?? உண்மையாக இல்லை .... ஆனால் இந்த வழி மூலம் சாத்தியமாகும்....... எப்படி எல்லாம் யோசிக்கிறாங்க பாருங்க...