Tuesday 10 May 2011

பழமை




உலகிலே முதன் முதலாக வெளி வந்த ஒலி அற்ற நிகழ்ப்படம்(வீடியோ)  இது 1885 ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது. இதன் நீளம் ௦.42 செக்கன்கள். இவ் நிகழ்படமானது ஒரு தொழிற்ச்சாலையில் இருந்து வெளியேறும் தொழிலாளர்களை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டது. இவ் நிகழ்படம் வெளிவந்த பொழுது அக்கால கட்டத்தில் வாழ்ந்த மக்கள் இதை ஒரு மிகப் பெரிய அதிசயமாகவே கருதினார்கள். இக் காலப் பகுதியிலே தான் சார்லஸ் சாப்ளின் Charles Chaplin இன் ஒலியன்றி உருவாக்கப்பட்ட நகைசுவை நிகழ்படங்கள் வெளியானது. அவை மிக வெற்றியடைந்த இவ்வுலகில் எல்லோராலும் அறியப்பட்ட நிகழ்படங்களாகவும் அமைந்திருந்தன என்பது குறிப்பிடத் தக்கது. முக்கியமாக இவ் நிகழ் படங்கள் கருப்பு வெள்ளை நிகழ்படமாகவே எடுக்கப்பட்டு வந்தன.



 இதன் பின்னர் 1927 ஆம் ஆண்டு ஒலியுடன் கூடிய முதலாவது நிகழ்படம் எடுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து 1930 ஆம் ஆண்டு நிற நிகழ்படம் உருவாக்கப்பட்டது.