உலக நாடுகள் பற்றிய தகவல்கள்
இல | கண்டம் | குறியீடு | பரப்பளவு |
1. | ஆப்ரிக்கா | AF | 3,03,00,000 |
2. | அண்டார்டிக்கா | AN | 1,37,20,000 |
3. | ஆசியா | AS | 4,43,10,000 |
4. | ஐரோப்பா | EU | 1,03,90,000 |
5. | ஓசானியா | OC | 85,00,000 |
6. | வடஅமெரிக்கா | NA | 2,44,80,000 |
7. | தென்அமெரிக்கா | SA | 1,78,40,000 |
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
L
M
N
O
இல | நாட்டின் பெயர் | தலைநகரம் | நாட்டின் குறியீடு | Coun. No. | Cont. Code | கொடி | Curr. Sym. | பரப்பளவு (KM2) | மக்கள் தொகை | |
2 எழுத்துக்கள் | 3 எழுத்துக்கள் | |||||||||
1. | Oman | Muscat | OM | OMN | 512 | AS | OMR | 212460 | 3001583 |
P
Q
இல | நாட்டின் பெயர் | தலைநகரம் | நாட்டின் குறியீடு | Coun. No. | Cont. Code | கொடி | Curr. Sym. | பரப்பளவு (KM2) | மக்கள் தொகை | |
2 எழுத்துக்கள் | 3 எழுத்துக்கள் | |||||||||
1. | Qatar | Doha | QA | QAT | 634 | AS | QAR | 11437 | 863051 |
R
S
T
U
V
W
X
Y
இல | நாட்டின் பெயர் | தலைநகரம் | நாட்டின் குறியீடு | Coun. No. | Cont. Code | கொடி | Curr. Sym. | பரப்பளவு (KM2) | மக்கள் தொகை | |
2 எழுத்துக்கள் | 3 எழுத்துக்கள் | |||||||||
1. | Yemen | Sanaá | YE | YEM | 887 | AS | YER | 527970 | 20727063 |
Z
வானலை வாங்கி (Antenna)
வானலை வாங்கி என்றால் என்ன?
வானலை வாங்கி என்பது நாம் கதிரியக்கத்தை (Radio signal) வழங்கவோ அல்லது பெற்றுக் கொள்ளவோ உபயோகப் படுத்துகிறோம். இவ் வானலை வாங்கிகள் வீடுகளில் பொருத்தப்படுகின்றது. வானலை வாங்கி ஆனது கதிர்விசினை வளியினூடாக ஒளியின் வேகத்தைப் போல் அனுப்புகிறது. அதாவது 300 000 km/s.
வானலைக் கதிரியக்கமானது அதிகூடிய அதிர்வெண்ணைக்(frequency) கொண்டது இக் கதிரியக்கத்தினை மனிதர்களால் கேட்க்க முடியாது. வானலைக் கதிரியக்கமானது மாற்று மின்சாரத்தினால் உருவாக்கபடுகிறது அத்துடன் அதி கூடிய அலைஎண் முன்னும் பின்னுமாக அனுப்பு வானலை வாங்கியிலிருந்து செல்கிறது. இம் மாற்று மின்சக்தியானது வானலை வங்கியிநூடக செல்லும் போது காந்த சக்த்தியாக மாற்றப்படுகின்றது அத்துடன் வளியில் நீண்ட தூரத்திற்கு கதிரியக்கத்தை அனுப்புகிறது. எப்பொழுது கதிரியக்கமானது வானலை வாங்கி மூலம் உள்வாங்கப்படுகிறதோ அச்சமயம் உயர் அதிர்வெண்அலை உருவாகாப்பட்டு மின்கதிர்வீச்சாக உருவாக்கப்படுகிறது.
அலை வரிசை பெற வேண்டின் எதிர்நோக்கி வானலை வாங்கியானது(receiving antenna ) சரியான முறையில் பூட்டப்பட்டிருக்க வேண்டும். வானலை வாங்கியானது டி.வி (TV) மற்றும் ரேடியோ (redio) கிடையாக பூட்டப்படும் காரணம் அலையனுப்பியானது செங்குத்தாக அமைக்கப்பட்டுள்ளமையால். அத்துடன் காந்தப்புலமானது கிடையாக வெளியனுப்பப்படுவதனால்.
வானலை வாங்கியின் அளவு மாற்றங்களே எவ் அலை வரிசைகளை உள்வாங்க வேடும் என்று முடிவெடுக்கின்றது. அத்துடன் இவ் அளவே அதிர்வெண்ணினை முடிவு செயிகின்றது.
ஒருமனிதனின் காதானது 20Hz தொடக்கம் 20 kHz வரை கேட்க்க முடியும்.
மின்காந்த அலையானது மாற்று அலை என அழைக்கப்படுகிறது. அதாவது குறைந்த அதிர்வீச் அலையெண் மாற்றப்படுகின்றது.
கணிப்பு கருவி
மின் மணி அமைப்பு ( Eletric bell system)
மின் மணி அமைப்பு என்பது ஒரு வீட்டின் உள்ளே உள்ள ஒருவருக்கு அவரது வீட்டின் வெளியே வந்திருக்கும் விருந்தினரின் வரவைக் காட்டுவதற்காக வீட்டில் அமைக்கப்படும் மின் உபகரணம். ( ஒருவரின் வீட்டுக்கு சென்று அவரது கதவை தடார் புடார் என்று தட்டுவது நாகரிகம் இல்லைத் தானே அதுக்குத்தான் இப்படி ஒன்றை உபயோகிக்கிறாங்க....)
அதாவது எப்பொழுது ஒருவர் வாசலில் இருக்கும் மின் மணியின் பொத்தானை (Switch ) ஐ அழுத்துகின்ராரோ அச் சமயம் வீட்டினுள் மணி ஒலிக்கும் பின்னர் வீட்டினுள் இருப்பவர் வெளியில் வந்திருக்கும் விருந்தினரை தொடர்பு கொள்வார் அல்லது அவரை உள் வர அனுமதிப்பார்.
மின்தொடர் மின்மணி
இது இருவகைப்படும்
1 . நேர் மின்னோட்ட மின் தொடர். Direct current (DC) மின்கலம் (battery )
2 .மாறுதிசை மின்னோட்டம். Alternating current ( AC)

நேர் மின்னோட்ட மின்மணி அமைப்பு
இதற்க்கு மின்கலம் உபயோகிக்கப் படுகின்றது.
தேவையான மின் உபகரணங்கள்
இதற்க்கு மின்கலம் உபயோகிக்கப் படுகின்றது.
தேவையான மின் உபகரணங்கள்
- மின்கலம் (Battery)
- மின்மணிப் பொத்தான் (switch )
- மணி (Bell )
- இறப்பர் அல்லது PVC உரை போடப்பட்ட மின்வயர்
மாறுதிசை மின்னோட்ட மின்மணி அமைப்பு .
இது மாறுதிசைமின்னோட்டம்( AC power source ) மூலம் தொடர்பு படுத்தப்பட்டுள்ளது
AC power source என்பது ஒரு மின் நிலை மாற்றி அதாவது transformer ஆகும்.
உ + ம் :- 230 V ஐ 8 V ஆக மாற்றுதல்.
இலகு மின் மணி அமைப்பு.
தேவையான மின் உபகரணங்கள்:-
இது மாறுதிசைமின்னோட்டம்( AC power source ) மூலம் தொடர்பு படுத்தப்பட்டுள்ளது
AC power source என்பது ஒரு மின் நிலை மாற்றி அதாவது transformer ஆகும்.
உ + ம் :- 230 V ஐ 8 V ஆக மாற்றுதல்.
இலகு மின் மணி அமைப்பு.
தேவையான மின் உபகரணங்கள்:-
- மின்மணிப் பொத்தான் (switch )
- மணி (Bell )
- இறப்பர் அல்லது PVC உரை போடப்பட்ட மின்வயர்
- மின் மணி மின்மாற்றி
மின்மணிப் பொத்தான் :- எப்பொழுது இப் பொத்தான் அலுத்தப்படுகிறதோ அதன்
பொழுது மின்சாரத்திற்கும் மின்மணி சுற்ருக்குமான
தொடர்பு ஏற்ப்படுத்தப் படுகிறது.
அலை எண்:- மாறுதிசை மின்னோட்டமானது மின் வயரின் வழியே
ஒரு செக்கனிட்க்குள் முன்னும் பின்னும் செல்லும்
தடவைகளின் எண்ணிக்கை ஆகும்.
உ + ம் :- 1 /s = 50 Hz அதாவது ஒரு செக்கனில் மின்சாரம் ஆனது
முன்னும் பின்னுமாக 50 தடவைகள் அசைகின்றது.