எத்தனை இன்பம் துன்பம்....
எத்தனை அன்பு வெறுப்பு....
எத்தனை வெற்றி தோல்வி.....
எத்தனை உண்மை பொய்....
எத்தனை சிரிப்பு அழுகை....
எத்தனை சுவாரஸ்யம் கொடுமை.....
எத்தனை நன்மை தீமை....
எத்தனை அழகு அசிங்கம்....
எத்தனை போட்டி பொறாமை....
எத்தனை நன்றி மன்னிப்பு....
எத்தனை சந்தோசம் சோகம்.....
இவற்றை எல்லாம் தாங்கி விட்டால் வாழக்கையின் அர்த்தம் புரிந்துவிடும்....... ஆனால் நாம் இவற்றை தேடுவதில் மறப்பதில் எம் வாழ்க்கைப் பகுதியை இழந்துவிடுகிறோமே .....சில சமயங்களில் இது தான் வாழ்க்கையா என்று கூட யோசிக்கிறோம்........
No comments:
Post a Comment