- தமிழ்நெடுங்கணக்கில்எத்தனைஎழுத்துக்கள்உள்ளன?
247 எழுத்துக்கள் உள்ளன
- முதல்எழுத்துக்கள்எத்தனை?
30 ( உயிரெழுத்து(12 ) + மெய்யெழுத்து(18 ) )
- மெய்யெழுத்துக்கள் எத்தனை? அவைஎத்தனைவகைப்படும்?
மெய்யெழுத்துக்கள் = 18 அவை 3 வகைப்படும் அவையாவன
வல்லினம், மெல்லினம் , இடையினம்
- சார்புஎழுத்துக்கள்எத்தனை? அவைஎவை?
217 => உயிர்மெய்எழுத்துக்கள் + அகேனம்
- சொற்களுள்முன்வரும்எழுத்துக்கள்எத்தனை? முன்னுக்குவராதஎழுத்துக்கள்எத்தனை? சொல்லுக்குப்பின்வரும்எழுத்துக்கள்எத்தனை?
சொற்களுள் முன்வரும் எழுத்துக்கள் :- 100
முன் வராத எழுத்துக்கள் :- 147
சொற்களுக்குப் பின்வரும் எழுத்துக்கள்:- 20
முன் வராத எழுத்துக்கள் :- 147
சொற்களுக்குப் பின்வரும் எழுத்துக்கள்:- 20
- சிறுவர் நிலையில் மாணவர்களுக்கு எத்தனை எழுத்துக்கள் கற்ப்பிக்கப்படும்?
49 எழுத்துக்கள் கற்ப்பிக்கப்படும்.
- உயிர்மெய் எழுத்துக்களை அதன் ஒழுங்கு வரிசைப்படி எழுத ஒரு எளிய வழி
க - வல்லினம்
ங - மெல்லினம்
ச - வல்லினம்
ஞ - மெல்லினம்
ட - வல்லினம்
ண - மெல்லினம்
த - வல்லினம்
ந - மெல்லினம்
ப - வல்லினம்
ம - மெல்லினம்
ய - இடையினம்
ர - இடையினம்
ல - இடையினம்
வ - இடையினம்
ழ - இடையினம்
ள - இடையினம்
ற - வல்லினம் ( இவ் எழுத்து 17 ஆம் இடத்தில் போடவும் )
ன - மெல்லினம்( கடைசியாக எழுதப்பட வேண்டும் )
¤ ¤ ஆகிய நிறங்களில் காட்டப்பட்டுள்ள எழுத்துக்கள் ஒன்று விட்ட ஒன்று மாறிவரும் அவற்றில் "ற" மற்றும் "ன" ஆகியன கடைசியாக வரும் அதாவது 17 , 18 வது எழுத்துக்களாக வரும்.
¤ இன் நிறத்தில் காட்டப்பட்டுள்ள எழுத்துக்கள் மட்டும் அதாவது "ம " என்ற எழுத்துக்கு அடுத்தா படியாக தொடர்ந்து வரும்.
- சொற்களுக்குமுன்வரும்எழுத்துக்கள்எவை?
உயிர் எழுத்துக்கள் = 12 எழுத்துக்கள்
க ச த ப ன ம = 12 * 6 = 72 எழுத்துக்கள்
ங் ( ௮ ) = 1 எழுத்து ங (ஙகரம் = நகரம் என தற்பொழுது உரு
க ச த ப ன ம = 12 * 6 = 72 எழுத்துக்கள்
ங் ( ௮ ) = 1 எழுத்து ங (ஙகரம் = நகரம் என தற்பொழுது உரு
மாறியுள்ளது)
ஞ் (௮ , ஆ ,இ ,எ, ஒ) = 5 எழுத்துக்கள்
ய் ( ௮ , ஆ ) = 2 எழுத்துக்கள்
(உ, ஊ, ஒ, ஓ) = 8 எழுத்துக்கள் (உ, ஊ, ஒ, ஓ) இவ்வெழுத்துகள்
ஞ் (௮ , ஆ ,இ ,எ, ஒ) = 5 எழுத்துக்கள்
ய் ( ௮ , ஆ ) = 2 எழுத்துக்கள்
தவிர்ந்த ஏனைய உயிர் எழுத்துக்கள் அடங்கும்
அதாவது ௮ , ஆ, இ, ஈ, எ, ஏ, ஐ ,ஔ ஆகியன.
மொத்தமாக = 12 + 72 + 1 + 5 + 2 + 8 = 100 எழுத்துக்கள்.
மொத்தமாக = 12 + 72 + 1 + 5 + 2 + 8 = 100 எழுத்துக்கள்.
- சொற்களுக்குப்பின்வரும்எழுத்துக்கள்எத்தனை? அவைஎவை?
20 எழுத்துக்கள்
அவையாவன உயிர் எழுத்துக்கள் 12 + 8 ( ண் , ம், ய், ர், ல், ழ், ள், ன் ) ஆகிய
எழுத்துக்கள்.அவையாவன உயிர் எழுத்துக்கள் 12 + 8 ( ண் , ம், ய், ர், ல், ழ், ள், ன் ) ஆகிய
மன்னிச்சுக்குங்க தமிழ் பிரியர்களே தலையங்கத்தை இப்படி போட்டதற்கு... இப்படி போட்டாத்தான் இங்கால எட்டிப் பாக்கிறாங்க.... இல்லாட்டி அப்படியே பார்க்காத மாதிரி போறாங்க அது தான்.
பிடிச்சிருந்தா இதில் விருப்பம் என்பதை அழுத்திவிட்டு உங்கள் கருத்தையும் எழுதி விட்டு செல்லுங்களேன். தமிழை நான் கொஞ்சம் வளர்த்து விடுவம்..
No comments:
Post a Comment